All Courses

Success begins with the right preparation, Start learning today !

What Our Students Have to Say

“உயிரியலில் வரும் கடினமான அறிவியல் பெயர்கள் மற்றும் வகைப்பாடுகளை (Classifications) எப்படி எளிதான ட்ரிக்ஸ் (Shortcuts) மூலம் நினைவில் வைப்பது என்று சார் சொல்லித்தந்தது சூப்பர். நீட் தேர்வுக்குத் தயாராக இதுவே மிகச்சிறந்த உயிரியல் தளம்.”

“Sir taught amazing shortcut tricks to remember tough scientific names and classifications in Biology. This is undoubtedly the best online platform for NEET Biology preparation.”

Dr .Selvan

Kovilpatti

என்ன தவம் செய்தேனோ!?

உங்களை என் உயிரியல் ஆசிரியராக பெற,உங்களின்

உயர்வான வார்த்தைகள் 

உள்ளத்தை தொட்டு…

வாழ்வில் உயர வைத்தது…🙇🏻‍♀️

“வெற்றி என்பதே கடின உழைப்பு”என்ற உங்களின் பொன்மொழி…..

இன்றைக்கும் என்றைக்கும் மறவாது என்பதே என் உறுதிமொழி🙇🏻‍♀️

Pa. Yuva dharshini

Sivakasi ​

முழுக்க முழுக்க NCERT/ICSE பாடப்புத்தகத்தின் அடிப்படையில் (Line by Line) வீடியோக்களும், உடனுக்குடன் எழுதக்கூடிய ஆன்லைன் மாதிரித் தேர்வுகளும் இருப்பது பெரிய பிளஸ் பாயிண்ட். ஒரு பயாலஜி ஆசிரியராக எங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கு மிக்க நன்றி சார்!”

• “The line-by-line NCERT-based video lessons and instant online mock tests are a huge plus. Thank you so much Sir, for being a wonderful Biology teacher and clearing our doubts!”

Dr. Anushyaa

Kovilpatti

உயிரியல் பாடத்தில் 340-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுப்பது எப்படி என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால், இந்த வெப்சைட்டில் உள்ள உயிரியல் (Biology) வீடியோக்கள் மற்றும் பிரத்தியேக நீட் வினாக்கள் என் பயத்தைப் போக்கி, எனக்குள் பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது.”

I was worried about scoring 340+ in Biology. But the dedicated Zoology videos and NEET-specific questions on this website completely cleared my fear and built my confidence.”

Dr. Sudan

Pudukkottai

Save to list